Connect with us
 

News

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படம் !

Published

on

பல வருடங்களுக்கு பின்னர் சிம்புவுக்கு மாநாடு படத்தின் மூலம் கிடைத்து வெற்றி நாயகன் நானும்தான் என்று நிரூபித்துள்ளார். தற்போது வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.தற்போது சில இயக்குநர்களிடம் நல்ல கதைகளை கேட்டும் வருகிறார் சிம்பு.

தற்போது கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்ததும் ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவிடம் ஒரு கால்ஷீட் கொடுத்துள்ளாராம் சிம்பு. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம் சிம்புவுடன் நடிக்க இப்படத்தில் நடிக்க பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.