Trailer
Sita Ramam – Official Tamil Trailer !

Lie படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இயக்கத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் Sita Ramam இந்தப்படத்தில் மிருணாளினி தாகூர் நாயகியாக நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் தெலுங்கு ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.