Connect with us
 

News

தந்தையின் பெயரை மகனுக்கு வைத்து மகிழ்ந்த சிவகார்த்திகேயன் !

Published

on

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த மாதம் 12-ம் தேதி இரண்டாவது குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை எங்களுக்கு பிறந்துள்ளது எனது தந்தையே எனக்கு மகனாக பிறந்துள்ளாதக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் சிவகார்த்திகேயன்.

இந்தநிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தன் மகனுக்கு குகன் தாஸ் என்று பெயர் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தந்தை பெயர் தாஸ் என்ற நிலையில் தந்தையின் பெயருடன் குகன் என்ற பெயரையும் இணைந்து தன் செல்ல மகனுக்கு வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனுக்கு முதல் ஆராதனா என்ற பெண் குழந்தையுள்ளது.