News

ரூ 75 கோடி ரூபாய் வசூல் செய்த சிவகார்த்திகேயனின் மாவீரன் !

Published

on

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் மாவீரன். இப்படம் இதுவரை சுமார் 75 கோடு வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயனுடன் இப்படத்தில் அதிதி ஷங்கர் ஜோடியாகவும் நடிகை சரிதா சிவகார்த்திகேயனின் அம்மாவாகவும் இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சுமான் 40 கோடி பொருட் செலவில் உருவான இப்படம் தற்போது 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version