Connect with us
 

News

மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் !

Published

on

சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது டான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படத்தையடுத்து சிங்கப்பாதை மற்றும் தெலுங்கு படமொன்றிலும் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

இந்த நிலையில் யோகி பாபு நடிப்பில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் மண்டேலா இப்படத்தை மடோன் அஸ்வின் என்பவர் இயக்கியிருந்தார்.இவர் அடுத்து இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.