Trailer

Doctor – Official Trailer !

Published

on

கோலமாவு கோகிலா படத்திற்கு பின்னர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய திரைப்படம் டாக்டர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை ப்ரியா மோகன். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை மிக பெரும் பொருட் செலவில் கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று இப்படத்தின் டிரைலர் வெளியானது. திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Trending

Exit mobile version