News
மாவீரன் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு !

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாவீரன்.
வெளியான நாள் முதல் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிக்கிறது.
இந்த நிலையில் மாவீரன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி அடுத்த மாதம் 3 ஆம் வாரத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.