News
சிவகார்த்திகேயனின் SK20 வெளியீட்டு தேதி அறிவிப்பு !

இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். சத்யராஜ் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதிதை தற்போது படக்குழு அறிவித்துள்ளது அதன்படி விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளது.