News
ஜகமே தந்திரம் படத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் எஸ்.ஜே.சூர்யா !

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் – மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க வை நாட் ஸ்டுடியோஸ் தயாரித்து இம்மாதம் 18-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம்தான் ஜகமே தந்திரம்.
சந்தோஷ் நாரயாணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் மலையாள நடிக ஜோஜூர் ஜார்ஸ் ஆகியோர் மிக முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
தனுஷ் நடித்த படங்களில் இந்த படம்தான் அதிக பொருட் செல்வதில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்த படத்தில் ஜோஜு ஜார்ச் நடித்திருந்த கதாப்பாதிரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் எஸ்.ஜே.சூர்யாதான். ஆனால் அந்த சமயத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த காரணத்தால் அதில நடிக்க முடியாமல் போனது என்று தெரிவிதுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.