Connect with us
 

News

பிரின்ஸ் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் Prince கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் புரடொஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிறா தீபாவளி பண்டிகையில் இப்படம் திரைக்கு வருகிறது என்று படக்குழு சற்று முன்னர் அதிகராபூர்வமாக அறிவித்தனர்.