Connect with us
 

News

மூன்று வருடத்திற்கு பின்னர் தனுஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் !

Published

on

தனுஷ் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர். இயக்குனர் என்று பல திறமை கொண்டவர். இவர் இயக்கிய முதல் படமான பவர் பாண்டி பெரும் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது.

அடுத்து தான் இயக்கும் படத்தில் ரஜினிகாந்தை எப்படியும் நடிக்க வைத்து விட வேண்டும் என்று பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டாருக்கு தனுஷ் அவர்கள் ஒரு கதை சொல்ல அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம் பின்னர் அந்த படத்தில் நடிக்கிறேன் என்று வாக்கும் கொடுத்துள்ளாராம் ரஜினிகாந்த். ஆனால் தற்போது உள்ள சூழ் நிலையில் நடிக்க முடியாது.இன்னும் மூன்று வருடங்களுக்கு பின்னர் தனுஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.