Trailer

Annaatthe – Official Trailer !

Published

on

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி பல முக்கிய முன்னணி நடிகர் நடிகைகளின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. தீபாவளி பண்டிகை அன்று திரைக்கு வரும் இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் இன்று வெளியானது சரவெடி இன்று முதல் ஆரம்பம்.

Trending

Exit mobile version