News

தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு பறக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி !

Published

on

ரஜினிகாந்த் வருடம் வருடம் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வது வழக்கம். இந்த வருடமும் செல்ல வேண்டும் என்பதால் சிறப்பு தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளாராம்.

சென்று சிகிச்சை எடுத்த பின்னர் சிறிது காலம் அங்கு ஓய்வு எடுத்து விட்டு இந்தியா திரும்புவார் என்று சொல்லப்படுகிறது. இதற்காக மத்திய அரசுடன் பேசி நடிகர் ரஜினி சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அப்படத்தில் இவரின் அனைத்து காட்சிகளிலும் நடித்து முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version