News

சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த் !

Published

on

ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உல்ட நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் பின்னர் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இருந்தாலும் வருடம் வருடம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னையிலிருந்து ரஜினிகாந்த் அமெருக்காவிற்கு குடும்பத்துடன் சென்றார்.

சிகிச்சை முடிந்து அங்கு 3 மாதங்கள் தங்கு ஓய்வு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version