Connect with us
 

News

சிகிச்சைக்காக நாளை மறுநாள் அமெரிக்காவுக்கும் பறக்கும் ரஜினிகாந்த் !

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடம் வருடம் அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்து விட்டார் ரஜினிகாந்த்.

இதை தொடர்ந்து அமெரிக்காவிற்கு செல்லவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது எப்போது என்று வெளியாகமல் இருந்த வந்த நிலையில் நாளை மறுநாள் ரஜினிகாந்த் அமெரிக்க செல்லவுள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார் ரஜினிகாந்த். இதற்காக மத்திய அரசியம் சிறப்பு அனுமதியும் கோரி விருந்தார் ரஜினிகாந்த்.

இன்று காலை ரஜினிகாந்த் கோரிக்கைய ஏற்ற மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து ரஜினிகாந்த் நாளை மறுநாள் இரவு அமெரிக்கா செல்லவுள்ளார்.

ரஜினியுடன் மகள் ஐஸ்வர்யா மருமகன் தனுஷ் தற்போது அமெரிக்காவில்தான் உள்ளார். ஹாலிவுட் படமான தி கிரே மேன் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றார் தனுஷ் குடும்பம்.