Promos

வேட்டையன் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது !

Published

on

ஜெய்பீம் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை தன் வசம் ஈர்த்தவர் இயக்குநர் த.செ.ஞானவேல். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில், ரான என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

இந்த தற்போது வேட்டையன் படத்தின் முன்னோட்ட காட்சி வெளியாகியுள்ளது. இதில் முழுக்க முழுக்க அதிரடி சண்டைக்காட்சிகள் என பரபரப்பான பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

 

Vettaiyan - Prevue | Rajinikanth | Amitabh Bachchan | T.J. Gnanavel | Anirudh | Subaskaran | Lyca

 

Trending

Exit mobile version