Trailer

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டலான பஞ்ச் வசனம் நிறைந்த ஜெயிலர் டிரைலர் !

Published

on

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். ரம்யா கிரிஷ்ணன், மிர்ணா, தமன்னா, ஜாக்கி ஷெராப், சுனில், மோகன் லால், சிவராஜ் குமார் என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த டிரைலரில் ரஜினி நன்றாக வயது வந்த தோற்றத்தில் வருகிறார். முத்துவேல் பாண்டியன் எனற கதாப்பாத்திரத்தில் வருகிறார். வேட்டைக்கு பதுங்கி இருக்கும் புலி போல இருக்கும் ரஜினி திடீரென அதிரடி காட்சிகளில் வந்து போகிறார்.

அதுவும் ‘ ஒரு அளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சு கிடையாது வீச்சு மட்டும்தான்’ மற்றும் ரொம்ம தூரம் போயிட்டன் புல்லா முடிச்சிட்டுதான் திரும்ப வருவேன் என 2 நிமிடம் 15 நொடி ஓடக்கூடும் டிரைலர் பஞ்ச் வசனம் உள்ளது அப்போ படம் முழுவதும் எத்தனை என கேள்வி வருகிறது.

ஜெயிலர் படத்தின் டிரைலர் லிங் கீழே உள்ளது.

Trending

Exit mobile version