News

சிவா இயக்கத்தில் சரித்திர நாயகனாக சூர்யா நடிக்கும் பட மோஷன் போஸ்டர் !

Published

on

அண்ணாத்த திரைப்படத்திற்கு பின்னர் இயக்குநர் சிறுத்தை ‘சிவா’ இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் சூர்யா. இப்படத்தை ஞானவேல் ராஜா மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பி கடந்த மாதம் ஆரம்பமானது. இந்த நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் இன்று காலை மோஷன் போஸ்டர் வெளியானது.

இந்த நிலையில் பாற்ப்பதற்கு அற்புதமாகவும் அட்டகாசமாகவும் உள்ள அந்த போஸ்டரில் சூர்யா வாலுடன் நிற்கும் புகைப்படம் வெளியானது. இப்படம் 10 மொழிகளில் 3டி டெக்னாலஜி முறையில் உருவாக்கப்படும் என்று அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Suriya 42 - Motion Poster | Suriya | Siva | Devi Sri Prasad | Studio Green | UV Creations

Trending

Exit mobile version