News4 years ago
ஓடிடி தளத்தில் வெளியாகும் விஜய் சேதுபயின் கடைசி விவசாயி !
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை படத்தையும் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் மணிகண்டன். இவர் தற்போது இயக்கி வெளியீட்டுக்கு தயாராகியுள்ள திரைப்படம் கடைசி சிவசாயி. இப்படத்தை இயக்குனர் மணிகண்டன்...