News4 years ago
வித்தியாசமான முறையில் வெளியாகும் மாநாடு பர்ட்ஸ் சிங்கிள் ட்ராக் பாடல் !
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் மாநாடு. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதல் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என அறிவிப்பு கொடுத்தது படக்குழு ஆனால் எதிர்பாராத விதமாக இயக்குனர்...