News3 years ago
கே.டி.குஞ்சுமோனின் ஜென்டில்ன்மேன்2 பிரம்மாண்ட படத்தின் இயக்குநர் அறிவிப்பு !
மெகா தயாரிப்பாளான கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படம் ‘ஜென்டில்மேன்2 ‘ இவர் தனது *ஜென்டில்மேன், படத்தின் மூலம் ஷங்கர் எனும் பிரம்மாண்ட இயக்குனரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இப்படி ஒரு பிரமாண்டமான படமான...