Trailer3 years ago
Suzhal: The Vortex – Official Tamil Trailer !
கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடிப்பில் உருவான சுழல் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் வேதா படத்திற்கு சூப்பராக இசையமைத்த சாம் சிஎஸ்...