News4 years ago
சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு கொண்டாடத்தில் ரசிகர்கள் !
சூரரை போற்று படத்தின் வெற்றிக்கு பின்னர் சூர்யா தனது 40-வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு இந்த மாதம் மறுபடியும் ஆரம்பமானது....