News3 years ago
ஜவான் படத்தில் வில்லனாகும் பிரபல முன்னணி தமிழ் நடிகர் !
ஷாருக்கான் நடித்து வரும் புதிய படமான ஜவான் படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு...