News4 years ago
இம்மாதம் ஆரம்பமாகும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் !
டாக்டர், அயலான் படங்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டான். இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படதில் ப்ரியங்கா அருள் மோகன்...