News3 years ago
தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்து அறிவிப்பு !
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி...