News4 years ago
ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே?
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில்வுள்ளது. இதில் விடுபட்ட சொல காட்சிகளை சென்னையில் இரண்டு நாள் நடந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் நடித்து கொடுத்துவிட்டார். நாளை முதல் அண்ணாத்த படத்திற்கு டப்பிங் பேசவுள்ளார் ரஜினிகாந்த்...