News3 years ago
மு.க.ஸ்டாலினை சந்தித்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா !
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் சந்தித்தனர். இவர்களின் திருமணம் ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரம் அருகே நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டதாம்....