News4 years ago
இயக்குனர் விஜய் இயக்கும் அடுத்த படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள் !
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். மஞ்சிமா மோகன், நிவேதா பெத்துராஜ், ரெபா மோனிகா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் ஏ.எல்.விஜய் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த...