News4 years ago
இயக்குனரை திடீர் திருமணம் செய்த இன்னுமொரு நடிகை !
தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் நடித்து வரும் நடிகை யாமி கவுதம், தமிழில் கவுரம் மற்றும் தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்தவர். தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். யாரும்...