News4 years ago
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த தளபதி விஜய் !
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு தொடர்ந்த வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை ஐகோட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை நாளை மறுநாள் விசாரணைக்கு...