News11 months ago
புதிய வெளியீட்டு தேதியை அறிவித்த லால் சலாம் படக்குழு !
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். மேலும்...