News4 years ago
அதிக படங்களில் நடிக்காதது ஏன் அதிதி பாலன் விளக்கம் !
2017-ம் ஆண்டு வெளியான அருவி படம் முலம் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை அதிதி பாலன். ஆனால் இந்த படத்திற்கு பின்னர் அதிதிபாலன் அதிகமான படங்களில் நடிக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பின்னர்...