News4 years ago
தலைவி இரண்டாம் பாகம் உருவாகுமா?
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக தயாராகியுள்ள திரைப்படம் தலைவி படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர்....