News7 years ago
வீட்டுக்கு கூட செல்லாமல் கருணாதி நினைவிடத்திற்கு சென்ற தளபதி விஜய்
தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த 7ம் தேதி அன்று காலமானார் இந்தியாவில் உள்ள அணைத்து தரப்பு தலைவர்களும் கட்சி வேறுபாடின்றி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகர் விஜய், அமெரிக்காவில் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பில்...