News5 years ago
அடங்க மறு இயக்குநரின் அடுத்த படத்தின் நாயகி பிரியா பவானி ஷங்கர் !
தமிழில் தற்போது அதிக படங்களில் நடித்து வரும் ஒரே ஒரு நடிகை பிரியா பவானி சங்கர் மட்டுமே. தற்போது அவர் விஷாலுக்கு ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்குகிறார்....