News4 years ago
ஜகமே தந்திரம் இசை குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் !
இந்திய அளவில் அனைத்து சினிமா ரசிகர்களும், ‘ரகிட ரகிட’ மெட்டை இசைத்தவாறு Netflix உடைய “ஜகமே தந்திரம்” வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான “ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து” பாடல்கள் இந்திய...