News4 years ago
சசிகுமாருக்கு ஜோடியாகிறாரா பிக்பாஸ் புகழ் சம்யுக்தா !
எம்.ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பாடல் பதிவுடன் இன்று பூஜை போடப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை கார்த்தி நடிக்கும் சர்தார்...