News4 years ago
என் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு சென்னை காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் !
பிரபல காமெடி நடிகர் சார்லி சென்னையில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.அதில் தனது பெயரில் போலியான டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுவுள்ளதாகவும் அதனை தொடங்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்...