News4 years ago
ஷங்கர்- ராம் சரண் படத்தில் இணையும் இசையமைப்பாளர் எஸ்.தமன் !
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர். தற்போது இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளர்கள் இவர் எங்களின் இப்படத்தை முடித்து கொடுக்காமல் வேறு எந்தவொரு படத்தையும் இயக்கக்கூடாது என்று அந்த வழக்கை தள்ளுபடி செய்தது...