News3 years ago
படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய தளபதி விஜய் !
பீஸ்ட் படத்திற்கு பின்னர் தெலுங்கு இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும்தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக...