News4 years ago
துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன்?
விஜய் நடித்து 2012-ல் திரைக்கு வந்த திரைப்படம் துப்பாக்கி. விஜய் வெற்றி படங்கள் பட்டியலில் துப்பாக்கி முக்கியமான திரைப்படமாக அமைந்தது. விஜய் ராணுவ உளவு அதிகாரியாக வந்தார். இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவிருந்தார். துப்பாக்கி...