News4 years ago
பாத்திமா பாபு உடல்நல குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் !
ஜெயா தொலைக்காட்சியில் உள்ள முன்னணி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரை நடிகையாகவும், தமிழ் சினிமவில் குணச்சித்திர நடிகையாகவும் இருப்பவர் நடிகை பாத்திபா பாபு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...