News4 years ago
பிக்பாஸ் 5-வது சீசனை தயாரிக்கும் உலகநாயகன் கமல்ஹாசன்?
விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இன்றுவரை இந்தநிகழ்ச்சி 4 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளார் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில்...