News4 years ago
நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் பிரபு தேவா படம் !
மிக நீண்ட இடைவெளிக்கு பின்னால் பிரபுதேவா நாயகனாக நடித்ததிரைப்படம் குலேபகாவலி அதனை தொடர்ந்து மெர்க்குறி, சார்லி சாப்ளின்2 என பல படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் ஏசி.முகில் இயக்கியுள்ள பொன் மாணிக்கவேல் படத்தில் முதல் முறையாக...