News3 years ago
தளபதி விஜய்க்கு ஜோடியாகும் நடிகை ப்ரியங்கா மோகன் !
டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை Priyanka Mohan அதனை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் போன்ற படங்களில் நடித்தார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை...