News3 years ago
வருமான வரித்துறை சார்பில் நடிகர் ரஜினிகாந்திற்கு விருது !
வருமான வரி தினத்தை ஒட்டி தமிழ் நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விருது. ஜூலை 24-ம் தேதி வருமான வரி தினம் கொண்டாடப்படுகிறது....