News5 years ago
அயலான் படத்தில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் மறுப்பா?
‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ இதில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏலியனுடன் சிவகார்த்திகேயன் இடம்பெற்று இருந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட்...