News3 years ago
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா !
நடிகையான வனிதா விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வந்தார். இந்நிலையில்,...