News3 years ago
விக்ரம் படத்தின் முதல் நாள் வசூல் விபரம் இதோ !
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் விக்ரம். சுமார் 4 ஆண்டுகளுக்கு வெளியாகிருக்கும் கமல்ஹாசன் படம் இதுவாகும். இப்படத்தில் கமலும் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பலர் நடித்துள்ளனர்....